EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பாலி கடலில் சுற்றுலாப் பயணிகள் படகில் தீ விபத்து – 211 பேர் மீட்பு

பாலி கடலில் சுற்றுலாப் பயணிகள் படகில் தீ விபத்து – 211 பேர் மீட்பு

ஆவணி 13, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவிலிருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புத்ரி யாஸ்மின்’ என்ற பயணிகள் படகில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலை 4:15 மணியளவில் நடுக்கடலில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது, 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர், 44 வாகனங்கள் மற்றும் 53 மோட்டார் சைக்கிள்கள் படகில் இருந்தன. தீயின் தாக்கம் தாங்க முடியாமல், லைஃப் ஜாக்கெட் அணிந்த பயணிகள் பலர் கடலில் குதித்துத் தப்ப முயன்றனர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், 13 அடி உயரத்திற்கு எழுந்த சீற்றமான அலைகளையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் மற்றும் 6 கப்பல்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 211 பேரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படகின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் 131 பேர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 211 பேர் மீட்கப்பட்டது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்ற குளறுபடி குறித்து இந்தோனேசிய அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!
உலகம்

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!

ஆவணி 13, 2026
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!
உலகம்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!

ஆவணி 13, 2026
பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: விசாக்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!
உலகம்

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: விசாக்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

ஆவணி 13, 2026
டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம்: ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!
உலகம்

டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம்: ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!

ஆவணி 13, 2026
மின்சார தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த வங்கதேசம்: இந்தியாவிடம் உதவி பேச்சுவார்த்தை!
உலகம்

மின்சார தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த வங்கதேசம்: இந்தியாவிடம் உதவி பேச்சுவார்த்தை!

ஆவணி 13, 2026
கைப்பையில் குரங்கு மண்டை ஓடுடன் சிக்கிய பயணி – டெல்லி காவல்துறை தீவிர விசாரணை!
உலகம்

கைப்பையில் குரங்கு மண்டை ஓடுடன் சிக்கிய பயணி – டெல்லி காவல்துறை தீவிர விசாரணை!

ஆவணி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

3 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

3 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

3 நாட்கள் முன்னர்
பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In