EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

ஆவணி 13, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கணபத் சிங் பண்டாரி, வாட்ஸ்அப் வழி வந்த இணையவழி மோசடியால் ரூ.2.50 கோடியை இழந்துள்ளார்.

கடந்த ஜூலை 28 அன்று இவரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சீருடையில் தன்னை மும்பை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாகவும், அவரது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கைது செய்யாமல் இருக்க பணத்தைக் கோரி மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர் தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் எனக் கூறி தொடர்பு கொண்டு, நீதிபதியின் பரஸ்பர நிதி முதலீடுகள் மற்றும் இதர நிதி ஆவணங்களின் விவரங்களைப் பெற்றுள்ளார். கடுமையான பயம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளான நீதிபதி, ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதிக்குள் சுமார் ரூ.2,50,51,000 நிதியை மோசடி நபர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். சுமார் 15 நாட்கள் இவரை ‘டிஜிட்டல் காவலில்’ வைத்திருந்த மோசடி கும்பல், ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளது.

பின்னர் தனது ஓய்வூதியக் கணக்கிலிருந்தும் பணத்தை மாற்றுவதற்காக நீதிபதி ஜோஹரி பஜாரில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகியபோது, சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பணப் பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் இந்த இணையவழி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதியின் மருமகன் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ
உலகம்

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ

ஆவணி 14, 2026
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை
உலகம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை

ஆவணி 13, 2026
மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!
உலகம்

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!

ஆவணி 13, 2026
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!
உலகம்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!

ஆவணி 13, 2026
பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: விசாக்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!
உலகம்

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: விசாக்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

ஆவணி 13, 2026
டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம்: ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!
உலகம்

டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம்: ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!

ஆவணி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற  தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

4 மணத்தியாலங்கள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

6 நாட்கள் முன்னர்
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In