EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

ஆவணி 14, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப் படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார் .

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (14) காலை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக மட்டக்களப்பு மக்கள், மயிலத்தமடு மாதவணை மக்கள் தங்களுடைய மேய்ச்சல் தரைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.

​அதே போல, வலிவடக்கு யாழ்ப்பாணத்திலும் தங்களுடைய காணிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டது.

​அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காணிக்காக. அவர்களுடைய போராட்டத்தினுடைய நியாயத்தன்மைக்கும், அவர்களுடைய நீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​ஆகவே, இந்த போராட்டமானது தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய மட்டக்களப்பு மக்களாக இருக்கலாம், மயிலத்தமடு மாதவணை மக்களாக இருக்கலாம், வலிவடக்கு யாழ்ப்பாண மக்களாக இருக்கலாம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களாக இருக்கலாம்.

இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காணி இழந்த மக்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப் படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை. மேற்கொள்ள வேண்டும்என அவர் மேலும் தெரிந்தார்.

இதற்கு அனுசரணை மெசிடோ (MESDO) நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 14, 2026
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா
அண்மைய செய்திகள்

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

ஆவணி 14, 2026
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஆவணி 14, 2026
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

ஆவணி 14, 2026
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

ஆவணி 14, 2026
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற  தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

5 நாட்கள் முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

5 நாட்கள் முன்னர்
பொலன்னறுவையில்  தனியார் அதிசொகுசு பேருந்துடன்  மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து

பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

3 நாட்கள் முன்னர்
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In