EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

ஐப்பசி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் (PAP) முக்கிய அங்கமாகக் கருதப்படும் ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மேற்கு மாவட்டங்களிலுள்ள பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

இரு மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் சில சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, திட்டப்பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, அக்டோபர் 5ஆம் திகதி திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சரைச் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது திட்டத்தின் சாதகமான அம்சங்கள் மற்றும் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஒப்பந்த நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
உலகம்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐப்பசி 4, 2026
பிரான்ஸில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் எச்சரிக்கை
உலகம்

பிரான்ஸில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் எச்சரிக்கை

ஐப்பசி 4, 2026
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் தீவிரமாக்கப்படும்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் தீவிரமாக்கப்படும்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை

ஐப்பசி 4, 2026
த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!
உலகம்

த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!

ஐப்பசி 3, 2026
பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை
உலகம்

பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை

ஐப்பசி 3, 2026
ஸ்பெயினில் வீட்டுமனை நெருக்கடிக்கான அவசரச் சட்டமூலம் நிராகரிப்பு
உலகம்

ஸ்பெயினில் வீட்டுமனை நெருக்கடிக்கான அவசரச் சட்டமூலம் நிராகரிப்பு

ஐப்பசி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

4 நாட்கள் முன்னர்
எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

2 நாட்கள் முன்னர்
சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check