EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஹல்துமுல்லை, சோரகுணே தபால் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் தபால் ஊழியர் ஒருவரின் வீட்டிலிருந்து, நீண்டகாலமாக விநியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹல்துமுல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த தபால் ஊழியரின் வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 2,065 சாதாரண கடிதங்களும் 15 பதிவுத் தபால் கடிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கடிதங்கள் 2021ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்படாமல் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கடிதங்களில் அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நீதிமன்றங்களிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்புக் கடிதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

குறித்த தபால் ஊழியர் கடமையில் ஈடுபடும் போது சட்டவிரோத மதுபானமான கசிப்பு அருந்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த ஊழியர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அண்மைய செய்திகள்

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்
அண்மைய செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

5 நாட்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

4 நாட்கள் முன்னர்
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

8 மணத்தியாலங்கள் முன்னர்
ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

6 நாட்கள் முன்னர்
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check