EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பீகாரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து

பீகாரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து

ஐப்பசி 24, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பீகார் மாநிலம் சவான் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சவான் மாவட்டத்தின் ஜாமோ காவல் நிலையப் பிரிவுக்குட்பட்ட அலம்பூர் கிராமத்தில் முகமது அமிருதீன் மியான் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றில் பட்டாசு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பொருட்களின் தாக்கம் காரணமாகக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து இடிபாடுகள் வீதியெங்கும் பரவிக் கிடந்தன.

விபத்தைத் தொடர்ந்து அருகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டதுடன், மீட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் விஜய் பிரகாஷ் மீனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரத் சோனி தலைமையிலான காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.

மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னரே ஐந்து பேர் உயிரிழந்திருப்பது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி பாரத் சோனி தெரிவித்தார்.

இதேவேளை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அப்பகுதி காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்து வருவதுடன், வெடிவிபத்துக்கான முழுமையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்
உலகம்

டெல்லியில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்

ஐப்பசி 24, 2026
தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!
உலகம்

தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

ஐப்பசி 24, 2026
அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு
உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

ஐப்பசி 22, 2026
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து
உலகம்

இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

ஐப்பசி 22, 2026
தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி

ஐப்பசி 22, 2026
நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!
உலகம்

நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!

ஐப்பசி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

5 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

2 நாட்கள் முன்னர்
பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

2 நாட்கள் முன்னர்
விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

13 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check