EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

ஐப்பசி 25, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(25.10.2026) நடைபெற்றது.

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த பகுதியில் 32.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

இதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!

ஐப்பசி 26, 2026
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஐப்பசி 26, 2026
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை
இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை

ஐப்பசி 26, 2026
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு

ஐப்பசி 26, 2026
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஐப்பசி 26, 2026
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஐப்பசி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்

5 நாட்கள் முன்னர்
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

3 மணத்தியாலங்கள் முன்னர்
வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்!

வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check