EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி புதைகுழி தொடர்பில் ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளை வெளியிட்டு, உண்மைகளை மூடி மறைக்கும் சூழலை உருவாக்கக் கூடாது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செம்மணி புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில், மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் இயற்கைப் பேரிடர் அல்லது தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவா குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இத்தகைய சாத்தியக்கூறுகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்பட வேண்டும் என்றார்.

மேலும், 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தப் பகுதியில் 850க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகப் பதிவுகள் இருப்பதாகவும், அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாத நிலையில், உறவினர்கள் உண்மையை அறியக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, செம்மணி புதைகுழி தொடர்பான உண்மைகள் முறையான விசாரணைகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு
இலங்கை

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அண்மைய செய்திகள்

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்
அண்மைய செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

2 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

9 மணத்தியாலங்கள் முன்னர்
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

9 மணத்தியாலங்கள் முன்னர்
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check