முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே அதிக பலன் தரக்கூடியது.
அதில் ஒன்றுதான், முருங்கைப் பூ.
முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை ‘பிரம்ம விருட்சம்’ என்று அழைக்கிறார்கள்.
மன அழுத்தம், நரம்புத்தளர்ச்சி ஏற்படும் நேரங்களில் முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை குடித்துவர வேண்டாம்.











