மித்தெனிய கஜ்ஜா மற்றும் அவரின் இரு பிள்ளைகளின் கொலை குற்றச்சாட்டில் முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்தவரான அச்சினி என்ற அனுஷா லக்மாலி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் டுபாயிலிருந்த்து நாடு கடத்தப்பட்ட அச்சினி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மேலும் குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.











