EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஐப்பசி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 28ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் 28ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 30, 2026
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்
அண்மைய செய்திகள்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

ஐப்பசி 30, 2026
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஐப்பசி 30, 2026
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

ஐப்பசி 30, 2026
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்
அண்மைய செய்திகள்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஐப்பசி 30, 2026
2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ஐப்பசி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

14 மணத்தியாலங்கள் முன்னர்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

14 மணத்தியாலங்கள் முன்னர்
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check