EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

ஐப்பசி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திலிருந்து உரிய அனுமதிப்பத்திரமின்றி வெளிமாகாணத்துக்கான சொகுசுப் பேருந்துச் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையின்போது பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட குறித்த பேருந்து, உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கூட்டுச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அதிகார சபையின் போக்குவரத்து அலுவலர், பறக்கும் படைப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து இடைமறிக்கப்பட்டு, அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த பேருந்து தொடர்பான விடயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, சாரதிகள் அல்லது நடத்துநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, அதுதொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

22 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி

7 நாட்கள் முன்னர்
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

21 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

5 நாட்கள் முன்னர்
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check