EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், பொரியல் சாதம் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவாலும், பொரியல் சாதம் மற்றும் கொத்தின் விலை தலா 15 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்தின் புதிய விலைத் திருத்தத்தின்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இந்த உணவுப் பொருட்களின் விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
யாழில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
அண்மைய செய்திகள்

யாழில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

3 நாட்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

1 நாள் முன்னர்
வவுனியா தாண்டிக்குளத்தில் கறுப்பு நிறமாக மாறிய நீர்!

வவுனியா தாண்டிக்குளத்தில் கறுப்பு நிறமாக மாறிய நீர்!

1 நாள் முன்னர்
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

3 நாட்கள் முன்னர்
கம்பஹா பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறை – தொழிற்சங்கம் எச்சரிக்கை

கம்பஹா பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறை – தொழிற்சங்கம் எச்சரிக்கை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check