EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு

கார்த்திகை 16, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று நீதிமன்ற அவமதிப்புக்கு இணையானது எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ஏற்கனவே விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்திருந்தது.

எனினும், அவர் குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களையும் வாதங்களையும் முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கார்த்திகை 16, 2026
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்
அண்மைய செய்திகள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

கார்த்திகை 16, 2026
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!
அண்மைய செய்திகள்

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!

கார்த்திகை 16, 2026
போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

கார்த்திகை 16, 2026
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!
அண்மைய செய்திகள்

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

கார்த்திகை 16, 2026
வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!
அண்மைய செய்திகள்

வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

கார்த்திகை 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

10 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

9 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

5 நாட்கள் முன்னர்
யாழில் இரு இளைஞர்களுக்கு இடையிலான தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இரு இளைஞர்களுக்கு இடையிலான தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check