EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

கார்த்திகை 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிக்கச் சென்றவர் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை (19.11.2026) சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் என்பவர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்றில் சாட்சியமளிப்பதற்காக, இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை, அராலி சந்திக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!
இலங்கை

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!

கார்த்திகை 19, 2026
யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!
அண்மைய செய்திகள்

யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

கார்த்திகை 19, 2026
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

கார்த்திகை 19, 2026
வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு

கார்த்திகை 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

2 நாட்கள் முன்னர்
யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு

2 நாட்கள் முன்னர்
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

5 நாட்கள் முன்னர்
ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

5 மணத்தியாலங்கள் முன்னர்
வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு

வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check