EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் ஆரம்பமான ஐயப்ப விரத மாலை அணிவிப்பு!

வவுனியாவில் ஆரம்பமான ஐயப்ப விரத மாலை அணிவிப்பு!

கார்த்திகை 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

​கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விரத மாலை அணிவிப்பு நிகழ்வுகள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (17) பக்திபூர்வமாக நடைபெற்றன.

​குருமன்காடு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் சபரிமலைவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் ஏற்பாட்டில் குருசாமி மணி சாமி தலைமையிலும், தாண்டிக்குளம் ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் ஐயனார் சபரி யாத்திரை குழுவின் ஏற்பாட்டில் கிருஷ்ணா குருசாமி தலைமையிலும் விசேட பூஜை வழிபாடுகளுடன் மாலை அணிவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

​இதேவேளை, மாவட்டத்தின் ஏனைய ஆலயங்களிலும் அதிகாலை முதல் “சுவாமியே சரணம் ஐயப்பா” எனும் சரண கோஷத்துடன் புனித மாலை அணிந்து தமது மண்டல கால விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின்  வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

கார்த்திகை 17, 2026
சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்
அண்மைய செய்திகள்

சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

கார்த்திகை 17, 2026
காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

கார்த்திகை 17, 2026
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ் சிறையில் உயிரிழந்த விளக்கமறியல் கைதி!

கார்த்திகை 17, 2026
யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு

கார்த்திகை 17, 2026
மன்னாரில் உள்ள உணவகங்கள் சிறந்த உணவு தாயரிப்பை முன்னெடுக்க வேண்டும் – டானியல் வசந்தன்
அண்மைய செய்திகள்

மன்னாரில் உள்ள உணவகங்கள் சிறந்த உணவு தாயரிப்பை முன்னெடுக்க வேண்டும் – டானியல் வசந்தன்

கார்த்திகை 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

6 நாட்கள் முன்னர்
இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட நிதியை வழங்கக் கோரி மக்கள் போராட்டம்!

இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட நிதியை வழங்கக் கோரி மக்கள் போராட்டம்!

1 நாள் முன்னர்
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

4 நாட்கள் முன்னர்
சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check