EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்கா  ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி

ஆனி 17, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கையின் நகலைத் தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் தமது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது உலகப் பொருளாதார மற்றும் அரசியல் களத்தில் ஒரு “திருப்புமுனை” என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெறும் ஜி7 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க ஊடகமொன்றுக்கு, பிரதமர் மார்க் கார்னி பிரத்யேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இலத்திரனியல் முறையில் கையெழுத்தாகியுள்ள தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) தாம் பார்வையிட்டதாக, பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய கிழக்கில் இருதரப்பு இராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கையை எட்ட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று, அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை தமது எதிர்பார்ப்புகளை விடவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் மார்க் கார்னி பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஆனி 20, 2026
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!
அண்மைய செய்திகள்

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஆனி 18, 2026
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
ஒன்ராறியோவில்  நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு
கனடா

ஒன்ராறியோவில் நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 16, 2026
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்
கனடா

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

ஆனி 16, 2026
கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு
கனடா

கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

4 நாட்கள் முன்னர்
‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In