EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

ஆடி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை (4) காலை மீட்டுள்ளனர்.

குறித்த இரண்டு மாடுகளும் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு, குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் மன்னாரில் பொலிஸ் கொஸ்தபலாக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்று தெரிய வருகிறது.

மேலும் அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை போலிசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில்  காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி
அண்மைய செய்திகள்

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

ஆடி 4, 2026
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்
அண்மைய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

ஆடி 4, 2026
மன்னாரில் 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் -வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத்
அண்மைய செய்திகள்

மன்னாரில் 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் -வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத்

ஆடி 4, 2026
கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

ஆடி 4, 2026
தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை
அண்மைய செய்திகள்

தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

ஆடி 4, 2026
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி
அண்மைய செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

ஆடி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்

மட்டக்களப்பு உணவு கடை தொகுதியில் தீ பரவல்

3 நாட்கள் முன்னர்
குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

22 மணத்தியாலங்கள் முன்னர்
சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In