EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

ஆடி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டு வந்த 21 வயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09) பிற்பகல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த நகரசபை உறுப்பினரின் ஹோட்டல் ஒன்றின் சுத்திகரிப்பு வேலைக்கு வெற்றிடம் இருந்து வந்துள்ள நிலையில் திருமணம் முடித்து கணவனை பிரிந்து வாழும் ஒரு குழந்தைக்கு தாயான 21 வயது பெண்ணின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குறித்த வேலையை 40 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டு அவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஹோட்டல் உரிமையாளரான நகரசபை உறுப்பினர் ஒழுங்காக சம்பளம் வழங்காததையடுத்து குறித்த பெண் பணிக்கு செல்லாது இருந்து வந்துள்ளதாகவும் வழங்கப்படாத சம்பளத்தை தருவதாகவும் வேலைக்கு வருமாறு நகரசபை உறுப்பினர் தொலைபேசி ஊடாக பெண்ணை அழைத்துள்ளார்.

இதன் பிரகாரம் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை காலையில் குறித்த ஹோட்டலுக்கு சென்ற பெண் அங்குள்ள அறைகளை துப்பரவு செய்யும் போது அதன் கதவுகளை பூட்டி விட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நகரசபை உறுப்பினர் குறித்த அறையின் கதவின் வேறு ஒரு திறப்பை பயன்படுத்தி கொண்டு கதவை திறந்து உள்நுழைந்து கொண்டு தனது கையை பிடித்து நெஞ்சு பகுதியை பிடித்ததாகவும் அதனை உதறி தள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியே வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினரை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்த வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

ஆடி 10, 2026
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா
அண்மைய செய்திகள்

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

ஆடி 10, 2026
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

ஆடி 10, 2026
யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை
அண்மைய செய்திகள்

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

ஆடி 10, 2026
27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்

ஆடி 10, 2026
மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

ஆடி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

2 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

4 நாட்கள் முன்னர்
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

3 நாட்கள் முன்னர்
இணையவழிப் பெண் வெறுப்புச் சித்தாந்தங்கள்: இளைஞர்களை மீட்க சிறப்பு நிதி ஒதுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

இணையவழிப் பெண் வெறுப்புச் சித்தாந்தங்கள்: இளைஞர்களை மீட்க சிறப்பு நிதி ஒதுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In