EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள  தட்டம்மை நோய் பரவல்

கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்

ஆவணி 4, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் கோடைகால தொடக்கத்தில் பரவத் தொடங்கிய தட்டம்மை (Measles) நோய் பரவல் தற்போது முற்றாக முடிவுக்கு வந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கியூபெக் சுகாதார அமைச்சின் விதிகளின்படி, தட்டம்மை நோய்த்தொற்று உடைய கடைசி நோயாளி கண்டறியப்பட்டு 32 நாட்கள் எவ்வித புதிய பாதிப்புகளும் பதிவாகாமல் இருந்தால் மட்டுமே நோய் பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படும்.

கியூபெக்கில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதியன்றே கடைசி தட்டம்மை நோயாளி பதிவாகியிருந்தார்.

அதன்படி, நோய் அரும்பும் காலம் (Incubation period) மற்றும் வைரஸ் பரவும் அதிகபட்ச காலம் உள்ளடங்கலாக நிர்ணயிக்கப்பட்ட 32 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், தட்டம்மை  நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகக் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்
கியூபெக்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆவணி 8, 2026
மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
கியூபெக்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆவணி 8, 2026
மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆவணி 8, 2026
மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு
கியூபெக்

மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

ஆவணி 7, 2026
‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான  அவசர எச்சரிக்கை
கியூபெக்

‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை

ஆவணி 7, 2026
மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை
கியூபெக்

மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

3 நாட்கள் முன்னர்
ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

1 நாள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In