EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

ஆவணி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட, மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது.

விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு காணிகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் , நடைபெற்றது.

பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் ம.பிரதீபனும் கலந்து கொண்டிருந்தார்

இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கு சத்திய கடதாசியில் கையொப்பம் இட வேண்டும் என கோரியதை அடுத்து, சத்திய கடதாசியில் இழப்பீட்டு தொகையோ , காணியின் விபரமோ , எதுவும் இல்லாமல் , சத்திய கடதாசி தெளிவற்று காணப்படுவதால் , சத்திய கடதாசியில் கையெழுத்து வைக்க முடியாது என காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதனை அடுத்து அதிகாரிகளுக்கும் , காணி உரிமையாளர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து , மண்டபத்திற்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அதனை அடுத்த பெருமளவான காணி உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி
அண்மைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆவணி 4, 2026
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆவணி 4, 2026
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி
அண்மைய செய்திகள்

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

ஆவணி 4, 2026
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 4, 2026
பிள்ளையான் உட்பட மூவருக்கு  தொடர்ந்து 18ம் திகதி  வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து 18ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 4, 2026
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
ஹட்டனில் மண்சரிவு – பெண்ணொருவர் உயிரிழப்பு

ஹட்டனில் மண்சரிவு – பெண்ணொருவர் உயிரிழப்பு

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பில் மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும் – அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

3 நாட்கள் முன்னர்
இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In