EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு

ஆவணி 6, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 10-வது திரைப்படத்திற்கு “டோரதி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைப் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘சென்டர்பீஸ்’ (Centrepiece) பிரிவில் உலக அளவில் திரையிடப்படுவதற்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தனது நீண்ட நாள் கனவுப் படமான இது, இளையராஜாவின் இசையில் உருவாவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், பல ஆண்டுகளாகத் தாம் உருவாக்க விரும்பிய கதை இப்போது படமாக நிறைவடைந்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், வழக்கத்தை விட இந்த முறை ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சற்று அதிகமாகவே தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!
சினிமா

ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!

ஆவணி 6, 2026
வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிக்கும் நடிகர் ரவி மோகன்
சினிமா

வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிக்கும் நடிகர் ரவி மோகன்

ஆவணி 5, 2026
டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்
சினிமா

டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்

ஆவணி 4, 2026
திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!
சினிமா

திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!

ஆவணி 4, 2026
இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!
சினிமா

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

ஆவணி 4, 2026
திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”
சினிமா

திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”

ஆவணி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு

6 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

23 மணத்தியாலங்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7 மணத்தியாலங்கள் முன்னர்
கினிகத்தேன பகுதியில்  மண்சரிவு – நால்வர் மாயம்

கினிகத்தேன பகுதியில் மண்சரிவு – நால்வர் மாயம்

3 நாட்கள் முன்னர்
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In