EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.

Montrealநீதிமன்ற பாதுகாப்பு கோரிய Goodfood.

ஆவணி 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியலில் இயங்கும் முன்னணி இணையவழி உணவுத் தொகுப்பு (Meal Kit) விநியோக நிறுவனமான ‘குட்ஃபுட் மார்க்கெட் கார்ப்’ (Goodfood Market
Corp), கடுமையான நிதி நெருக்கடி மற்றும் பல மில்லியன் டொலர் கடன் காரணமாகக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காகக் கியூபெக் மேல்
நீதிமன்றத்திடம் (Superior Court of Quebec) கடன் பாதுகாப்புக் கோரியுள்ளது.

நிறுவனத்தின் கடன்களை மறுசீரமைக்கவும், புதிய முதலீட்டாளர்களைக் கண்டறியவும் அல்லது நிறுவனத்தை முழுமையாக விற்பனை செய்யவும்
வழியமைக்கும் வகையில், கியூபெக் நீதிமன்றம், தற்போது அந்த நிறுவனத்திற்குத் தற்காலிகக் கடன் பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நிறுவனங்களின் கடன் வழங்குநர்கள் ஏற்பாட்டுச் சட்டத்தின் (CCAA) கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடன் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் நிறுவனம் இயங்கினாலும், நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான உணவு விநியோகச் சேவைகள் வழக்கம்போல் தடையின்றித் தொடரும் என ‘குட்ஃபுட் மார்க்கெட் கார்ப்’ (Goodfood Market Corp) நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மொன்றியல் மட்டுமல்லாமல் கால்கரி மற்றும் மிசிசாகா ஆகிய பகுதிகளிலும் செயற்பட்டு வரும் இந்நிறுவனத்தில், சுமார் 230 ஊழியர்கள்
பணியாற்றுகின்றனர். தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளால் உடனடியாக எவரும் வேலை இழக்க மாட்டார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் இலக்கு வைக்கப்பட்ட பணியாளர் குறைப்புகள் (targeted cuts) இடம்பெறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடன் பாதுகாப்பு மனுத் தாக்கல் செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) செலிம் ஏ. பாசூல் (Selim A. Bassoul) தனது பதவியிலிருந்து விலகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவராகவும் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாகவும் இருந்த நஜீப் மாலூஃப் (Najib Maalouf) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்
கியூபெக்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆவணி 8, 2026
மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
கியூபெக்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆவணி 8, 2026
மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆவணி 8, 2026
மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு
கியூபெக்

மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

ஆவணி 7, 2026
‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான  அவசர எச்சரிக்கை
கியூபெக்

‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை

ஆவணி 7, 2026
மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை
கியூபெக்

மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

2 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

5 நாட்கள் முன்னர்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In