EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்: இஸ்ரேலிய ஊடகம் தகவல்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்: இஸ்ரேலிய ஊடகம் தகவல்

ஆவணி 9, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈரானின் உச்ச தலைவரான மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமெனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாக்குதலின் போதே காயமடைந்ததாகக் கூறப்பட்ட மொஜ்தபா கமெனி, இதுவரை பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவில்லை. எனினும், அவரது பெயரில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், அவரது ஆரோக்கியம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழப்பு நிகழக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளிடையே தகவல்கள் கசிந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான வட்டாரங்கள் மொஜ்தபா கமெனியின் மறைவு குறித்த செய்தி விரைவில் வெளியானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே உச்ச தலைவருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆவணி 11, 2026
விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 11, 2026
109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு  இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்
உலகம்

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆவணி 11, 2026
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

19 மணத்தியாலங்கள் முன்னர்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

5 நாட்கள் முன்னர்
சிறுவனுக்கு  அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார  பணித்தடை

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை

6 நாட்கள் முன்னர்
என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

6 நாட்கள் முன்னர்
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In