கொலம்பியாவின் மேட்கு பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏட்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், ரிசாரல்டா மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் காளி நகர், கிப்தோ ஆகிய ஆகிய பகுதிகளில் பாரிய பாதிப்புக்கள் ஏட்பட்டுள்ளதாக
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.











