EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!

ஆவணி 20, 2026
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான மோதலைத் தொடர்ந்து ஈரான் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில் இது குறித்து விவரித்துள்ள அவர், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு, நாட்டின் ராணுவத் தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தவறிவிட்டதால், அந்நாட்டின் மீதான அச்சுறுத்தல்களை முற்றிலும் முறியடிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானுக்கு வர்த்தகம், நிதிப் பரிமாற்றம், எண்ணெய் கடத்தல் அல்லது கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எந்தவொரு நாட்டின் மீதும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஈரானை உலகளவிலான பொருளாதார அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளமை , சர்வதேச வணிக மற்றும் நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!
உலகம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!
உலகம்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆவணி 20, 2026
அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!
உலகம்

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆவணி 20, 2026
இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!
உலகம்

இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!

ஆவணி 20, 2026
வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!
உலகம்

வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!

ஆவணி 20, 2026
தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

6 நாட்கள் முன்னர்
யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

6 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

5 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In