EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணிகள் முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முச்சக்கரவண்டி சேவையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதுடன், சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய கட்டணம் தொடர்பான முரண்பாடுகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பயணிகளின் வசதி கருதி அவசர அழைப்பிற்கான பொலிசாரின் தொலைபேசி இலக்க ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டது.

சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்பநிகழ்வில், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணி இ.தயாபரன், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யே.எஸ். ரத்னமலலா, ஆகியோர் கலந்துகொண்டு மீற்றர் பொருத்தும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர். இதன் போதுசங்கத்தின்முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
அண்மைய செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

புரட்டாதி 19, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

புரட்டாதி 19, 2026
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
அண்மைய செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு
அண்மைய செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

6 நாட்கள் முன்னர்
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

9 மணத்தியாலங்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In