EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடா அமெரிக்க வர்த்தகப் பேச்சு – உடனடி உடன்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா அறிவிப்பு

கனடா அமெரிக்க வர்த்தகப் பேச்சு – உடனடி உடன்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா அறிவிப்பு

புரட்டாதி 26, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கு தற்போது அவசரம் இல்லை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா பல கனேடிய பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு புதிய வரிகளை அமுல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கனடாவுடனான தற்போதைய வர்த்தக நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திருப்தியாக இருப்பதாக ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். கனடாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, பொட்டாஷ் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் தொடர்ந்து அமெரிக்காவுக்கு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனேடிய மதுபானங்கள், சில பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இதனிடையே, கனேடிய வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட துறைகளுக்கு எதிர்காலத்தில் 50 சதவீத வரிகள் விதிக்கப்படக்கூடும் என அமெரிக்க தரப்பு எச்சரித்துள்ளது.

இந்த வர்த்தக மோதல் நீடிப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வர்த்தக உறவு மற்றும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இடையிலான USMCA வர்த்தக உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் சாத்தியமான உடன்பாடுகள் தொடர்பாக இரு தரப்பினரும் அவ்வப்போது கலந்துரையாடி வருவதாகவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
கனடா

அமெரிக்க ராணுவ நடவடிக்கை சாத்தியம் – கார்னி வெளியிட்ட தகவல்

புரட்டாதி 25, 2026
அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்
கனடா

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்

புரட்டாதி 24, 2026
பெல்லிவில்லி யூத ஜெப ஆலய துப்பாக்கிச் சூடு – புதிய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கனடா

பெல்லிவில்லி யூத ஜெப ஆலய துப்பாக்கிச் சூடு – புதிய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

புரட்டாதி 24, 2026
கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு
கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை
கனடா

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

6 நாட்கள் முன்னர்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

1 நாள் முன்னர்
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

1 நாள் முன்னர்
யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

1 நாள் முன்னர்
வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check