EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
சர்வதேச கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோபி பிரசன்னா

சர்வதேச கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோபி பிரசன்னா

ஐப்பசி 4, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

திரைப்பட போஸ்டர்கள் மற்றும் விளம்பர டிசைன்களைப் புதுமையான பாணியில் உருவாக்கி சினிமா உலகில் தனக்கெனத் தனிமுத்திரையைப் பதித்த முன்னணி போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா (Gopi Prasannaa), சர்வதேச கலைக் கண்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

‘மிரர் ஆஃப் தி சிட்டி’ (Mirror of the City) எனும் தலைப்பில் சர்வதேச அளவில் நடைபெற்ற கலைக் கண்காட்சியிலேயே இவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

திரைப்படப் பிரசாரங்களை கலைநயத்துடனும் நுட்பமான கருத்துச் செறிவோடும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவரான கோபி பிரசன்னா, தமிழ் சினிமாத்துறையில் பல முன்னணித் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வடிவமைப்புகளுக்குப் பின்னால் நின்று முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவர், நவீன வடிவமைப்பு முறைகள், கலைப் படைப்புகள் மூலம் கதைகளை வெளிப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் கலைப் போக்குகள் குறித்தும் தனது அனுபவப் பகிர்வுகளை வழங்கினார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தக் கலைக் கண்காட்சியில் தென்னிந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு முன்னணி வடிவமைப்பாளர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றமை, சினிமா மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஜய் சேதுபதியுடன் நடிப்பது அற்புதமான அனுபவம்: நடிகை மாளவிகா மோகனன்
சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிப்பது அற்புதமான அனுபவம்: நடிகை மாளவிகா மோகனன்

ஐப்பசி 4, 2026
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த கவிப்பேரரசு வைரமுத்து
சினிமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த கவிப்பேரரசு வைரமுத்து

ஐப்பசி 4, 2026
மூத்த திரைப்பட இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்
சினிமா

மூத்த திரைப்பட இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

ஐப்பசி 4, 2026
‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சினிமா

‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஐப்பசி 3, 2026
‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஐப்பசி 3, 2026
‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

ஐப்பசி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

6 நாட்கள் முன்னர்
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

5 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check