EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் நகரசபை பொது நூலகம் ஏற்பாடு செய்த “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில் நூலகக் கண்காட்சி இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் புதன்கிழமை (21) காலை ஆரம்பமான குறித்த கண்காட்சி நாளை வியாழன்(22) மாலை 3 மணி வரை இடம் பெற உள்ளது.

முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பாடசாலை மாணவர் களுக்காகவும், நாளைய தினம் வியாழக்கிழமை (22) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்களுக்காகவும் குறித்த நூலக கண்காட்சி இடம் பெற உள்ளது.

இதன்படி நூலக கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் சென்று கண்காட்சியை பார்வையிட்டதோடு தமக்கு தேவையான நூல்களை தேடி பெற்று பயன் பெற்றுள்ளனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களின் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைவான புத்தகங்கள், குறித்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் அதை பெற்று பயனடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஐப்பசி 23, 2026
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 23, 2026
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு – 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு – 6 பேர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

1 நாள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check