EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இனவாதம், மதவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

இனவாதம், மதவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மீண்டும் இனவாத மற்றும் மதவாத மோதல்கள் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற ‘கிளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் பரஸ்பர ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதே ‘அத்தம’ நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற அடிப்படைவாதங்கள் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குத் தடையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி, அரசாங்கம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாகப் பெய்யும் மழை – மாணவர்கள், விவசாயிகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் தொடர்ச்சியாகப் பெய்யும் மழை – மாணவர்கள், விவசாயிகள் பாதிப்பு!

7 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

20 மணத்தியாலங்கள் முன்னர்
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு –  நவம்பர் 3 ஆம் திகதி அறிவிக்க தீர்மானம்

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு – நவம்பர் 3 ஆம் திகதி அறிவிக்க தீர்மானம்

5 நாட்கள் முன்னர்
இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது தாக்குதல் – இருவர் கைது

சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் – இருவர் கைது!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check