EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

கார்த்திகை 11, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

காலியின் உனவட்டுன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சோதனையில், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி இரவு, கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 134 கிராம் 18 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 125 கிராம் 19 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.
அண்மைய செய்திகள்

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

கார்த்திகை 11, 2026
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!
அண்மைய செய்திகள்

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

கார்த்திகை 11, 2026
மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

கார்த்திகை 11, 2026
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு
அண்மைய செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

கார்த்திகை 11, 2026
யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்
அண்மைய செய்திகள்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

கார்த்திகை 11, 2026
யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்
அண்மைய செய்திகள்

யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

கார்த்திகை 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

3 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

3 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

3 மணத்தியாலங்கள் முன்னர்
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check