EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 30ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் 30ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

3 நாட்கள் முன்னர்
கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

1 நாள் முன்னர்
யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

3 நாட்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

2 நாட்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி உற்சவம்!

13 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check