EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யக்கலையில் விபத்து- இளைஞன் ஒருவன் பலி!

யக்கலையில் விபத்து- இளைஞன் ஒருவன் பலி!

புரட்டாதி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கொழும்பு – கண்டி வீதியில் யக்கலை நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இராணுவ வீரர் செலுத்திச் சென்ற கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பஹா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். காரின் சாரதியான இராணுவ வீரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 24, 2026
யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!
அண்மைய செய்திகள்

யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

கார்த்திகை 24, 2026
தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

கார்த்திகை 24, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

கார்த்திகை 24, 2026
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!

கார்த்திகை 24, 2026
இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!
அண்மைய செய்திகள்

இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!

கார்த்திகை 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

5 நாட்கள் முன்னர்
நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check