EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது.

82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது.

மன்னார்

வைகாசி 30, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை(30) மதியம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

இதன் போது குறித்த கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
அண்மைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

ஐப்பசி 16, 2026
வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து
அண்மைய செய்திகள்

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

ஐப்பசி 16, 2026
தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்
அண்மைய செய்திகள்

தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

ஐப்பசி 16, 2026
ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஐப்பசி 16, 2026
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!
அண்மைய செய்திகள்

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

ஐப்பசி 16, 2026
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

ஐப்பசி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

3 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

6 நாட்கள் முன்னர்
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

7 நாட்கள் முன்னர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check