சீன அரசின் பொருத்து வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் முல்லைத்தீவை வந்தடைந்தன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள். இன்று(09) முல்லைத்தீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 64 வீடுகள் அமைப்பதற்கு தேவையான பொருட்களே இன்று முல்லைத்தீவுக்கு இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.