EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவவுனியாவில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வேனுடன் 4 பேர் கைது

வவுனியாவவுனியாவில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வேனுடன் 4 பேர் கைது

ஆவணி 30, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்
இலங்கை

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்

ஐப்பசி 6, 2026
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்

3 நாட்கள் முன்னர்
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

2 நாட்கள் முன்னர்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

2 நாட்கள் முன்னர்
மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check