EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்!

ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்!

புரட்டாதி 7, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்றுகாலை இடம்பெற்றது.
இதன்போது வவுனியா தினச்சந்தை,நகர வர்த்தகநிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவியரீதியில் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்….
ரணில்விக்கரமிசிங்கவைத மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதனை அவதானிக்கின்றோம்.அவர் அதிகப்பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார். அதற்கான சந்தர்ப்பங்களே இருக்கின்றது. வீழ்ச்சியடைந்த நாட்டினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர் மிகவிரைவாக மீட்டிருந்தார். என்றார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்றுகாலை இடம்பெற்றது.
இதன்போது வவுனியா தினச்சந்தை,நகர வர்த்தகநிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவியரீதியில் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்
அண்மைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

ஐப்பசி 8, 2026
போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஐப்பசி 8, 2026
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்
அண்மைய செய்திகள்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

ஐப்பசி 8, 2026
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

ஐப்பசி 8, 2026
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

1 நாள் முன்னர்
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

4 நாட்கள் முன்னர்
வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

1 நாள் முன்னர்
யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

2 நாட்கள் முன்னர்
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check