நாட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்க் கொள்வதற்க்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைக்காக 220க்கும் அதிகமான விமானப்படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.