அனுரகுமார திஸாநாயக்காவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணர்ச்சியின் பதவியேற்பதாக அறிவித்து புதிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
அதேவேளை அனுரகுமார திசாநாயக்கவுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்றவர்களின் பட்டியில் லக்ஷ்மன் நிபுணர்ச்சியின் காணப்படுவதாகவும் டில்வின் சில்வா ,இதன்போது சுட்டிக்காட்டினார்.