EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை.

23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை.

மார்கழி 3, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்திவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட, நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் 23 கடற்தொழிலாளர்களுக்கும் 02 வருட சிறைத்தண்டனை விதித்த மன்று , அதனை 06 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

அதேவேளை , குறித்த 23 பேரில் 03 படகோட்டிகள் ஆவார்கள். மூன்று படகோட்டிகளுக்கும் மேலதிகமாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன, 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறின் 03 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!
அண்மைய செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத மீன் டின்கள் விற்பனை!

கார்த்திகை 14, 2026
லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை

லாஃப் எரிவாயு விலை உயர்வு – கொத்து, பொரியல் சாதம் விலைகளும் அதிகரிப்பு!

கார்த்திகை 14, 2026
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
அண்மைய செய்திகள்

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

கார்த்திகை 14, 2026
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!
அண்மைய செய்திகள்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற இயம சம்ஹார உற்சவம்!

கார்த்திகை 14, 2026
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கார்த்திகை 14, 2026
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது
அண்மைய செய்திகள்

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

16 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

4 நாட்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check