EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
மொன்ரியல் பல்கலைக்கழகம் அமெரிக்க பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது….

மொன்ரியல் பல்கலைக்கழகம் அமெரிக்க பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது….

பங்குனி 30, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுக்கான கல்விசார் பயணங்களை மேற்கொள்வோருக்காக மொன்ரியல் பல்கலைக்கழகம் Université de Montréal புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக சமூகத்தினர் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுதல் மற்றும் நுழைவு மறுக்கப்படுதல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பல மாணவர்கள், ஊழியர்கள் வெளிப்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாணவர்களும் ஆசிரியர்களும் பயணத்திற்காக முன்பாகவே கவனமாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் டேனியல் ஜுட்ராஸ் (Daniel Jutras) குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க எல்லையில் பயணிகள் மின் சாதனங்களை சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் உரிமை பெற்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முக்கியமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் முன் அவை பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்

மின்கருவிகளின் கடவுச்சொற்களை மாற்றி, பயணத்திற்குப் புறப்படும் முன் அவற்றை பாதுகாக்க ஆலோசிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளுக்கு சாதனங்களை அணுக அனுமதிக்க மறுத்தால், நுழைவு மறுக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், அமெரிக்க பயணங்களுக்கு முன் முனைப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பலர் ஆலோசித்து வருவதாகவும் மெக்கில் McGill பல்கலைக்கழக பேராசிரியர் அராஷ் அபிசாதே (Arash Abizadeh) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது
கியூபெக்

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

ஆனி 5, 2026
மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.
கியூபெக்

மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.

ஆனி 5, 2026
Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

14 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

14 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

14 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In