இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-2 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 3.34 மணி வரை பிறகு பஞ்சமி.
நட்சத்திரம் : மூலம் பிற்பகல் 2.54 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-திடம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-நலம்
கடகம்-பணிவு
சிம்மம்-பண்பு
கன்னி-ஆசை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-செலவு
தனுசு – பரிசு
மகரம்-தனம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-உதவி