EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
இந்திய பன்னாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இந்திய பன்னாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ஆடி 8, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் FBI மற்றும் கனேடியப் பாதுகாப்புப் படையினர் இணைந்து பாரிய கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது, கனடாவில் மூவர் உட்பட உலகளவில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 37 பேர் மீது மூன்று தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரகசியப் புலனாய்வு நடவடிக்கையின் போது, சுமார் 1,000 கிலோகிராம் தூய கொக்கெய்ன் (Cocaine), ஒரு கிலோ ஹெரோயின், பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் 40,000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து கனடா எல்லைக்கு கனரக ட்ரக்குகள் மூலம் வாராந்தம் நூற்றுக்கணக்கான கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் வலையமைப்போடு தொடர்புடைய, வான்கூவரைச் சேர்ந்த ரவிந்தர் சிங் தண்டா, சுரே நகரைச் சேர்ந்த ஜஸ்கர்ன் பாக்ரி மற்றும் கிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த குர்தேஜ் சிங் ஸ்மாக் ஆகிய மூன்று கனேடியர்கள் உட்பட 11 பேர் மீது, போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு
கனடா

கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு

ஆடி 11, 2026
கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!
அண்மைய செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

ஆடி 11, 2026
சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஆடி 11, 2026
டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி
அண்மைய செய்திகள்

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

ஆடி 11, 2026
வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த  கன்சர்வேடிவ் கட்சி
கனடா

வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த கன்சர்வேடிவ் கட்சி

ஆடி 10, 2026
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆடி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

4 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

3 நாட்கள் முன்னர்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In