EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் தற்போதைய கூட்டுப் புலனாய்வில் கண்டறியப்படவில்லை என, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது, முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் தத்தளிப்பை ஏற்படுத்திய அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து கனடா பின்வாங்குவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பியப் பாதுகாப்பு முகவரகங்கள் இணைந்து நடத்திய ‘ஒபரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hard Ball) என்ற சர்வதேசக் கூட்டு நடவடிக்கை மூலம், இந்தியாவில் சிறையில் இருக்கும் பிரபல நிழல் உலகக் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது பங்காளர் கோல்டி ப்ரார் ஆகியோர் மீது, நிஜ்ஜார் படுகொலை தொடர்பில்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில், கனேடிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்ட் (Lisa Moreland), “இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மீதான விசாரணையிலோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலோ, இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் வெளிவரவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்டின் இந்த கருத்து, நாட்டின் முன்னைய அரசியல் மற்றும் உளவுத்துறை நிலைப்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கனேடியப் பொலிஸாரின் இந்தத் திடீர் நிலைப்பாடு குறித்து, கனடாவில் உள்ள சீக்கிய கூட்டமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ –  தொடரும் மீட்புப் பணிகள்
கனடா

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ – தொடரும் மீட்புப் பணிகள்

ஆடி 18, 2026
மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை
அண்மைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஆடி 18, 2026
கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆடி 18, 2026
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
அண்மைய செய்திகள்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

ஆடி 18, 2026
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஆடி 18, 2026
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

ஆடி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறக்க விடப்பட்ட  ட்ரோன் –   ஒருவர் கைது

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறக்க விடப்பட்ட ட்ரோன் – ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

4 நாட்கள் முன்னர்
சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்ட திகதி அறிவிப்பு

சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்ட திகதி அறிவிப்பு

4 நாட்கள் முன்னர்
அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In