EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 190 புதிய போர்க் கவச வாகனங்களை (ACSVs) கொள்வனவு செய்வதற்கான 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பிரதமர் மார்க் கார்னி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கனேடிய ஆயுதப் படைகளை நவீனமயப்படுத்துவதற்கும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவே, போர்க் கவச வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

ஒன்றாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள ‘ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ்-கனடா’ (GDLS-Canada) தொழிற்சாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, பிரதமர் மார்க் கார்னி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“கனேடிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான உபகரணங்களை அவர்கள் விரும்பும் நேரத்தில் தங்குதடையின்றிக் கிடைக்கச் செய்வதே தமது நோக்கம்” என்று பிரதமர் கார்னி இதன் போது சுட்டிக்காட்டினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், கனேடிய இராணுவத்தின் ஒட்டுமொத்த போர் ஆதரவு கவச வாகனங்களின் எண்ணிக்கை 360இலிருந்து 550 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்திய புதிய ‘பாதுகாப்புத் தொழில்துறை மூலோபாயத்தின்’ (Defence Industrial Strategy) கீழ், கையெழுத்திடப்பட்ட முதலாவது முக்கிய ஒப்பந்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ –  தொடரும் மீட்புப் பணிகள்
கனடா

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ – தொடரும் மீட்புப் பணிகள்

ஆடி 18, 2026
மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை
அண்மைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஆடி 18, 2026
கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆடி 18, 2026
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
அண்மைய செய்திகள்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

ஆடி 18, 2026
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஆடி 18, 2026
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

ஆடி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

2 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

4 நாட்கள் முன்னர்
அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

2 நாட்கள் முன்னர்
யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In