EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக்  கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி

ஆடி 21, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனேடிய உற்பத்திகளுக்கு புதிய வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்குக் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை’ (CUSMA) மீறும் ஒருதலைப்பட்சமான செயல் என, அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான CUSMA ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள பின்னணியிலேயே, டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை கனேடிய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, “இந்த வரிவிதிப்பு கனடாவுடனான வர்த்தகப் போர் அல்ல; மாறாக தமது வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை” என அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப்  கனேடிய மாகாணங்களே  பூர்த்தி செய்கின்றன –   பீட் ஹோக்ஸ்ட்ரா
கனடா

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப் கனேடிய மாகாணங்களே பூர்த்தி செய்கின்றன – பீட் ஹோக்ஸ்ட்ரா

ஆடி 21, 2026
கனடாவிலிருந்து  இறக்குமதியாகும்  பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் –  அமெரிக்க அதிபர்
கனடா

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஆடி 21, 2026
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்: மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை
கனடா

காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்: மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை

ஆடி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

4 நாட்கள் முன்னர்
வேலணை பகுதிக்கு  விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்

வேலணை பகுதிக்கு விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்

1 நாள் முன்னர்
ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

4 நாட்கள் முன்னர்
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

4 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In