EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப்  கனேடிய மாகாணங்களே  பூர்த்தி செய்கின்றன –   பீட் ஹோக்ஸ்ட்ரா

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப் கனேடிய மாகாணங்களே பூர்த்தி செய்கின்றன – பீட் ஹோக்ஸ்ட்ரா

ஆடி 21, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான மற்றும் பலமான வாய்ப்பை, கனேடிய மாகாணங்களான அல்பெர்ட்டா (Alberta) மற்றும் சாஸ்காட்ச்செவன் (Saskatchewan) ஆகியவையே வழங்கி வருவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) தெரிவித்துள்ளார்.

அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் (Edmonton) நகரில் நடைபெற்ற பசிபிக் வடமேற்கு பொருளாதார பிராந்தியத்தின் (PNWER) வருடாந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த சில தசாப்தங்களாக தாம் அவதானித்ததில், உலக அளவில் எண்ணெய் பெறுவதற்கு மிகவும் உகந்த இடங்களில் ஒன்றாகக் கனடா
விளங்குகின்றது என, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் கூறினார்.

எதிர்வரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் தினசரி எண்ணெய் தேவையை மேலும் 30 லட்சம் முதல் 40 லட்சம் பேரல்கள் வரை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும், இதற்கு உதவக்கூடிய அல்பெர்ட்டா மாகாணம் ஏற்கனவே அமெரிக்காவின் ஒரு நம்பிக்கையான வணிகப் பங்காளியாக இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தபோது, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கூடுதல் எண்ணெய் விநியோகம் செய்வதற்கான ஆரம்பக்கட்ட முன்மொழிவை வழங்கியதாக, தூதுவர் ஹோக்ஸ்ட்ரா வெளிப்படுத்தினார்.

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தற்போதைய வர்த்தகச் சூழ்நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், முத்தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை (CUSMA) நீட்டிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே இறுதியாக ஒரு வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என, தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கச்சா எண்ணெய் தவிர்த்து முக்கிய கனிம வளங்கள் (Critical Minerals) மற்றும் தேசிய பாதுகாப்புத் துறைகளிலும், கனடா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயற்படக் கூடிய பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக்  கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி
கனடா

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி

ஆடி 21, 2026
கனடாவிலிருந்து  இறக்குமதியாகும்  பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் –  அமெரிக்க அதிபர்
கனடா

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஆடி 21, 2026
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்: மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை
கனடா

காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்: மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை

ஆடி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

5 நாட்கள் முன்னர்
கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In