EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வாரத்தின் அறிமுக நிகழ்வு, இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலந்துக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சிவகுருநாதன் திருவாகரன் நேர்மையான சேவை தொடர்பில் சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!
அண்மைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆடி 27, 2026
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
அண்மைய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஆடி 27, 2026
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்
அண்மைய செய்திகள்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

6 நாட்கள் முன்னர்
பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

6 நாட்கள் முன்னர்
மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In