EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் அநேக நோயாளிகளுக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர்கள் இல்லை

கியூபெக்கில் அநேக நோயாளிகளுக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர்கள் இல்லை

ஆடி 29, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புப் பதிவேட்டில் (GAP) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளில் பெரும்பாலானோருக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர் (Dedicated family doctor) ஒதுக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கியூபெக் மாகாண அரசாங்கம் தான் நிர்ணயித்த இலக்கை விட முன்னதாகவே நோயாளிகளைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், நோயாளிகள் தனிப்பட்ட மருத்துவருக்குப் பதிலாகக் குழு அடிப்படையிலான மருத்துவக் கிளினிக்குகளுடனேயே (GMF) இணைக்கப்பட்டுள்ளனர்.

கியூபெக் சுகாதார அமைச்சு மற்றும் குடும்ப வைத்தியர்கள் சங்கம் (FMOQ) இணைந்து மேற்கொண்ட உடன்படிக்கையின் கீழ், கடந்த ஜூன் 30 ஆம் திகதிக்குள் 5 இலட்சம் புதிய நோயாளிகளுக்குப் பராமரிப்பு அணுகலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

புதிய முறையின்படி ஒரு நோயாளிக்கு ஒரே குடும்ப வைத்தியர் தொடர்ச்சியாகச் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட
மருத்துவமனையிலுள்ள (GMF) வைத்தியர்கள், சிறப்புச் செவிலியர்கள் (Specialized nurse practitioners) மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவே சிகிச்சை அளிக்கும்.

கியுபெக் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள லிபரல் கட்சியின் சுகாதார விவகாரங்களுக்கான விமர்சகர் ஆண்ட்ரே ஃபோர்ட்டின் (André Fortin), தாங்கள் ஒரு கிளினிக்கில் பதிவாகியுள்ளோம் என்று காகிதத்தில் அறிவது மட்டுமே நோயாளிகளுக்குப் போதுமானதல்ல எனவும் அவர்களுக்குத் தேவை ஏற்படும் போது விரைவாக ஒரு மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற முடிகிறதா என்பதும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் தற்போது சுமார் 2,000 குடும்ப வைத்தியர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகக் குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் மார்க்-அண்ட்ரே அமியோட் (Dr. Marc-André Amyot) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்
கியூபெக்

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஆடி 30, 2026
கியூபெக் முதன்மை செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை
கியூபெக்

கியூபெக் முதன்மை செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை

ஆடி 30, 2026
கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!

ஆடி 30, 2026
மொன்றியலில் தப்பியோடிய பாலியல் குற்றவாளி: கைது செய்ய உதவுவோருக்கு $5,000 சன்மானம் அறிவிப்பு!
கியூபெக்

மொன்றியலில் தப்பியோடிய பாலியல் குற்றவாளி: கைது செய்ய உதவுவோருக்கு $5,000 சன்மானம் அறிவிப்பு!

ஆடி 30, 2026
மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அண்மைய செய்திகள்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஆடி 30, 2026
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

ஆடி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

குறிகட்டுவான் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

குறிகட்டுவான் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

2 நாட்கள் முன்னர்
இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

4 நாட்கள் முன்னர்
பொதுமக்கள்  முழுமையான ஒத்துழைப்பை எமக்கு  வழங்க  வேண்டும் –  ஜெகதீஸ்வரன் மயூரன்

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

7 நாட்கள் முன்னர்
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In